2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Freelancer   / 2023 ஜூலை 09 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிளாஸ்டிக் பாவனையால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதனை கட்டுப்படுத்தக் கோரி விழிப்புணர்வு ஊர்வலமொன்றை ஞாயிற்றுக்கிழமை(09) வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. 

இந்து பெளத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலமானது வவுனியா பூங்காவீதியில் உள்ள பல்கலைக்கழக வெளிவாரிகள் பிரிவுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து நகர்வழியாக ஆரம்ப இடத்தை சென்றடைந்தது.

இதன்போது வீதியோரங்களில் காணப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களால் அகற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X