2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விழிப்பூட்டல்…

Editorial   / 2019 ஜனவரி 29 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் படைப்புளுவின் தாக்கம் தொடர்பாக விவசாயிகளுக்கு விழப்புணர்வூட்டும் வீதி நாடகம், பாலமுனை விவசாயக் கல்லூரி மாணவர்களால், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.

விவசாயக் கல்லூரியின் அதிபரும் விவசாய பிரதிப் பணிப்பாளருமான எம்.எச்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

(படங்கள்: எம்.எஸ்.எம.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X