2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

வெறிச்சோடிய நகர்…

Princiya Dixci   / 2021 மே 03 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திருகோணமலையின் பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அத்தியவசிய பொருட்கள், மருந்தகங்கள் போன்ற கடைகளைத் தவிர, ஏனைய வியாபார நிலையங்களை மூடுமாறு, திருகோணமலை நகர சபையால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருகோணமலை நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சன நடமாட்டம் இன்றி, வெறிச்சோடிக் காணப்படுகின்றன.  

(படங்கள் - ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X