2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு பட்டமளிப்பு

Kogilavani   / 2021 மார்ச் 26 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

ஹேலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கெலனிவலி, தலவாக்கலை, ஹொரன ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிப்புரியும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான பட்டமளிப்பு விழா, நானுஓயா ரதெல்ல விளையாட்டு மைதான மண்டபத்தில், இன்று (26) நடைபெற்றது.

இதன்போது 70 வெளிக்கள உத்தியோகத்தர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஹேலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான் இராஜதுறை, பேராதெனிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தலவாக்கலை, தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வாளர்கள், தோட்ட முகாமையளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X