Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2017 ஜூலை 17 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபேயிலுள்ள நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை, அரசாங்கம் பொறுப்பேற்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில், இன்று இடம்பெற்றது. இதன்போது, அவ்வைத்தியசாலையின் உரிமையாளர் டொக்டர் நெவில் பெர்ணான்டோ, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச ஆகியோருக்கிடையில், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல், இந்த வைத்தியசாலை, அரச வைத்தியசாலையாக இயங்கும். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .