2025 மே 24, சனிக்கிழமை

ஸ்தம்பித்தது நாடு...

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான தெற்காசிய நிறுவனத்துக்கு (சைட்டம்) எதிராக, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் சட்டப்படி பணிப்புறக்கணிப்பிலும், ஏனைய 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பகுதி நேரப் பணிப் புறக்கணிப்பிலும் நாடளாவிய ரீதியில் இன்று (05) ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (5) காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய பணிப்புறக்கணிப்பு, நாளை காலை 8 மணிக்கு நிறைவடைவுள்ளது.

மட்டக்களப்பு - ரீ.எல்.ஜவ்பர்கான்

ஹட்டன்: எஸ்.கணேசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X