2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஹிலாரிக்கு நல்லூரில் அரோஹரா...

Thipaan   / 2016 நவம்பர் 02 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவாக வேண்டுமென்பதற்காக, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில், 1008 தேங்காய்களை உடைத்து, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், இன்று (02) பிரார்த்தித்தார்.

படங்கள்: எம்.றொஷாந்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .