Freelancer / 2023 மே 15 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
350 மேற்பட்ட பெற்றோர்கள் இனைந்து காபெகஸ் தமிழ் வித்தியாலய முன்பாக அந்த வித்தியாலய அதிபரை உடன் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது உள்ள அதிபர் மாணவர்களிடம் முறையாக நடந்து கொள்ள வில்லை எனவும்,மாணவர்களை தாக்குவதாகவும் கல்வி சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த வில்லை எனவும் இவ்வாறான அதிபர் மூலம் மாணவர்களின் எதிர்காலம் முறையாக அமையாது என கோரிக்கை முன் வைத்து போராட்டம் ஒன்றை இன்று காலை 9.30 மணிமுதல் நடத்தினார்கள்.



5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago