2025 மே 19, திங்கட்கிழமை

ஹட்டனில் கூட்டணியின் கூட்டம் ...

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எஸ்.கிருஸ்ணா, எஸ்.கிருஸ்ணா

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக, மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில், ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில், இன்று (9) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான  மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணியின் பிரதித் தலைவர்களுமான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் எம்.திலகராஜ் எம்.பி, அ.அரவிந்தகுமார் எம்.பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X