Editorial / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}




எம்.கிருஸ்ணா
ஹட்டன், பொகவந்தலாவ பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பொலிஸார், இராணுவத்தினரின் பலத்த பாதுகாபுக்கு மத்தியில், ஜும்மா தொழுகைகள், இன்று(26) இடம்பெற்றன.
ஹட்டன் பள்ளிவாசலில், ஜும்மா தொழுகையானது சுமார் 30 நிமிடங்கள்
மாத்திரம் இடம்பெற்றதோடு, ஹட்டன் ஜும்மா பள்ளிவசலுக்கு வெளியிடங்களிலிருந்து தொழுகைக்கு வந்த முஸ்லிம் மக்களை, பொலிஸாரும் இராணுவத்தினரும் பரிசோதனைக்கு உட்டுத்தியே பள்ளிவாசலுக்குள் அனுமதித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .