2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹவுப்ப தோட்டத்தில் 15 வீடுகள் கையளிப்பு

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில், இரத்தினபுரி ஹவுப்ப தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 15 தனி வீடுகள், மக்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம், நீதி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலத்தா ஹத்துகோரல, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் என்.சந்திரகுமார் உட்பட பல முக்கிஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X