2025 மே 15, வியாழக்கிழமை

ஹிசாலினிக்காக…

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

( கேதீஸ்,எம். கிருஸ்ணா)

டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி, இன்று (5) மலையகத்தின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய தலவாக்கலை- கிரேட்வெஸ்டன் லூசா, நாவலப்பிட்டி – போகில் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைப் படங்களில் காணலாம்.  




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .