Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு எமீரகத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக போட்டிகளில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஷஃபார் அன்சாரி, ஜேம்ஸ் டெய்லர் ஆகியோர் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்தனர்.
இது தவிர சர்வதேச ஒருநாள் போட்டி, இருபது -20 போட்டிக்கான குழாமில் இருந்து பென் ஸ்டோக்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட்: அலஸ்டெயர் குக், மொய்ன் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஸபார் அன்சாரி, ஜொனி பெயர்ஸ்டோ, இயன் பெல், ஸ்டுவேர்ட் ப்ரோட், ஜொஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கற், அடில் றஷீட், ஜோ றூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், மார்க் வூட்.
ஒ.நா.ச.: ஒய்ன் மோர்கன், மொய்ன் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், அடில் றஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், ஜேம்ஸ் டெய்லர், றீஸ் டொப்லே, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
இ-20.ச.: ஒய்ன் மோர்கன், மொய்ன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், ஸ்டீபன் பரி, அடில் றஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், றீஸ் டொப்லே, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .