Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 27 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் 14 ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றை அவுஸ்திரேலியா வென்றுள்ளது.
மெல்பேணில் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடைந்த நான்காவது ஆஷஸ் போட்டியை வென்றமையையடுத்தே இவ்வடைவு மட்டத்தை இங்கிலாந்து அடைந்து கொண்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
அவுஸ்திரேலியா: 152/10 (துடுப்பாட்டம்: மைக்கல் நேஸர் 35, உஸ்மான் கவாஜா 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் டொங் 5/45, குஸ் அட்கின்ஸன் 2/28, பென் ஸ்டோக்ஸ் 1/25, பிறைடன் கார்ஸ் 1/42)
இங்கிலாந்து: 110/10 (துடுப்பாட்டம்: ஹரி ப்றூக் 41, குஸ் அட்கின்ஸன் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: மைக்கல் நேஸர் 4/45, ஸ்கொட் போலண்ட் 3/30, மிற்செல் ஸ்டார்க் 2/23, கமரன் கிறீன் 1/0)
அவுஸ்திரேலியா: 132/10 (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 46, ஸ்டீவன் ஸ்மித் ஆ.இ 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறைடன் கார்ஸ் 4/34, பென் ஸ்டோக்ஸ் 3/24, ஜொஷ் டொங் 2/44, குஸ் அட்கின்ஸன் 1/20)
இங்கிலாந்து: 178/6 (துடுப்பாட்டம்: ஜேக்கப் பெத்தெல் 40, ஸக் குறோலி 37, பென் டக்கெட் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஹை றிச்சர்ட்சன் 2/22, ஸ்கொட் போலண்ட் 2/29, மிற்செல் ஸ்டார்க் 2/55)
போட்டியின் நாயகன்: ஜொஷ் டொங்
5 minute ago
26 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
26 minute ago
50 minute ago