2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

140 செக்கன்களில் வென்றார் மேவெதர்

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் குத்துச்சண்டை வீரரான டென்ஷின் நசுகாவாவை வெறும் 140 செக்கன்களில் ஐக்கிய அமெரிக்காவின் பிளயோட் மேவெதர், ஒன்பது மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதென நம்பப்படும் கண்காட்சி குத்துச்சண்டைப் போட்டியில் வெறும் 140 செக்கன்களில் வென்றிருந்தார்.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நேற்று  இடம்பெற்ற குறித்த குத்துச்சண்டைப் போட்டியில், 20 வயதான டென்ஷின் நசுகாவாவை மூன்று தடவைகள் 41 வயதான பிளயோட் மேவெதர் வீழ்த்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .