Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) டெல்லி கப்பிட்டல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி, குறைந்தது இரண்டு போட்டிகளைத் தவறவிடவுள்ளார்.
திங்கட்கிழமை (27) நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கெதிரான, வெள்ளிக்கிழமை (01) நடைபெறவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸுக்கெதிரான போட்டிகளையே என்கிடி தவறவிடவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .