2025 ஜூலை 14, திங்கட்கிழமை

2 மாற்றங்களுடன் துடுப்பெடுத்து ஆடுகிறது இலங்கை

Editorial   / 2023 நவம்பர் 06 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் சுற்றின் 38வது போட்டி நடைபெறுகிறது.

அதன்படி நாணய  சூழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை இலங்கை அணிக்கு அளித்துள்ளது 

இதில், முதலில் பந்து வீச வங்கதேச அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் முடிவு செய்தார்.

இந்தப் போட்டியில், இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு, குசல் ஜனித் பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா அழைக்கப்பட்ட நிலையில், திமுத் கருணாரத்ன மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் இடமிழந்துள்ளனர்.

இலங்கை அணி:

பத்தும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் சசங்க, ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹிஷ் தீக்ஷன, துஷ்மந்த சமிர, டில்ஷான் மதுசங்க மற்றும் கசுன் ராஜித.

பங்களாதேஷ் அணி:

நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிண்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், தன்ஷீத் ஹசன், தௌஹித் ஹிடோய், ஷாகிப் அல் ஹசன், மஹமுதுல்லா, மெஹ்தி ஹசன் மிராஷ், ஷோரிபுல் ஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் தஸ்கின் அகமது ஆகியோர் விளையாடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .