2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் அணிகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்குபற்றுவதற்கான ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், உருகுவே ஈகுவடார் அணிகள் இன்று பிரேசில் நாட்டை சென்றடைந்துள்ளன. நாளை மறுதினம்  உலகக்கிண்ண கால்ப்பந்தாட்ட தொடர் ஆரம்பிக்கவுள்ளது. 32 அணிகள் இந்த தொடரில் பங்குபற்றுகின்றன. ஏற்கெனவே சில அணிகள் பிரேசிலுக்கு சென்றுள்ள அதேவேளை போட்டிகளின் தினங்களிற்கு ஏற்ப இன்னும் சில அணிகள் செல்லவுள்ளன.

ஆர்ஜன்டீனா அணி 15ஆம் திகதி பொஸ்னியா அணிக்கு எதிராக முதற்ப் போட்டியில் விளையாடவுள்ளது. ஈகுவடார் அணி அதே தினம் சுவிர்ஸர்லாந்து அணியுடன் மோதவுள்ளது. பிரான்ஸ் அணி ஜூன் 15ஆம் திகதி பிரான்ஸ் அணி ஹொன்டுராஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X