A.P.Mathan / 2014 ஜூன் 12 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 186 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 508 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் 113 ஓட்டங்களையும், ஜிம்மி நீஷாம் 107 ஓட்டங்களையும் பெற்றனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .