A.P.Mathan / 2014 ஜூன் 16 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நான்காவது நாள் போட்டிகளில் சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஆர்ஜன்டீனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. முதற்ப் போட்டி சுவிட்ஸர்லாந்து - எக்குவாடர் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் எக்குவாடர் அணி ஆதிக்கம் செலுத்திய போதும் போட்டி நிறைவடைய 30 செக்கன்கள் மீதமுள்ள நிலையில் சுவிட்ஸர்லாந்து வீரர் ஹரிஸ் செபிரோவிச் அடித்த கோல் மூலம் அவ்வணி வெற்றி பெற்றது. என்னெர் வலன்சியா 22ஆவது நிமிடத்தில் எக்குவாடர் அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். அட்மிர் மெஹ்மதி 47ஆவது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்து அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். போட்டியின் நாயகனாக செர்டன் ஷக்ரி போட்டியின் நாயகனாக தெரிவானார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .