A.P.Mathan / 2014 ஜூலை 25 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பாடி வரும் தென் ஆபிரிக்கா அணி, 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் பப் டு பிலேசிஸ் 36 ஓட்டங்களையும், ஹாசிம் அம்லா ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். சுரங்க லக்மால், ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை பந்துவீச்சில் கைப்பற்றியுள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .