2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

உசைன் போல்ட், வெற்றியுடன் மீள்வருகை

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட், உபாதையின் பின் பங்கு பற்றிய முதற்ப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் இவர் உபாதை காரணமாக போட்டிகளில் பங்குபற்றவில்லை. 10.06 செக்கன்களில் அவர் ஓடி, முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.  
 
பிரேசில் ரியோவில் நடைபெற்ற 4 பேர் பங்குபற்றிய ஓட்டப் போட்டியிலேயே உசைன் போல்ட் வெற்றி பெற்றுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X