2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இலங்கை, பாகிஸ்தான் போட்டி ஆரம்பம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது  ஒரு நாள் சர்வதேசப் போட்டி மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.

மழை காரணமாக டக் வேர்த் லூயிஸ் முறை பாவிக்கபப்ட வாய்ப்புகள் உள்ள நிலையிலேயே பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்துள்ளது. இன்றைய போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

மீண்டும் தற்சமயம் மழை சாரல் அடிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் போட்டி தாமதமாகின்றது.

அணி விபரம்


இலங்கை அணி

அஞ்சலோ மத்தியூஸ், திலகரட்ன டில்ஷான், உப்புல் தரங்க, குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, டினேஷ் சந்திமால், அஷான் பிரியரஞ்சன், லசித் மாலிங்க, நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், சீதிசர பெரேரா.

பாகிஸ்தான்

மொஹமட் ஹபீஸ், அஹமட் செஷாட், யூனுஸ் கான், மிஸ்பா உல் ஹக், சொஹைப் மக்சூட், பவாட் அலாம், வஹாப் ரியாஸ், சஹிட் அப்ரிடி, மொஹமட் இர்பான், ஜுனைட் கான்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .