A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள்ப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. தம்புள்ள, ரங்கிரி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் வைத்துள்ளன. இதனால் நாளைய போட்டி விறு விறுப்பை தரும் என நம்பப்படுகின்றது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .