A.P.Mathan / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்களாக திகழும் அவுஸ்திரேலியா அணியை 31 வருடங்களின் பின்னர் சிம்பாவே அணி முதற் தடவையாக வென்றுள்ளது. 1983ஆம் ஆண்டு தமது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சிம்பாவே அணி - அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாவது தடவையாக தற்போது வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் சிம்பாவே அணி அவுஸ்திரேலியா அணியை 3 விக்கெட்களினால் வெற்றி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. 39 minute ago
50 minute ago
muthu pandi Tuesday, 02 September 2014 07:37 AM
Good news
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago