A.P.Mathan / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாலராக டங்கன் பிளட்ஷர், தொடர வாய்ப்புகள் உள்ளதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் மோசமான டெஸ்ட் தொடரையடுத்து அணியின் பணிப்பாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்திய அணி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான மீள் வருகையைக் காட்டி ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .