A.P.Mathan / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் அடங்கிய தொடரில் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஐக்கிய அரபு ராட்சியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 93 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .