A.P.Mathan / 2015 ஜனவரி 17 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு போனஸ் புள்ளியுடன் மொத்தமாக ஐந்து புள்ளிகள் கிடைத்துள்ளன. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .