George / 2015 மார்ச் 14 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 39ஆவது ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்களால் சிம்பாவே அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஹொக்லேன்டில் இன்று சனிக்கிழமை(14) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே, 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை விளாசியது.
288 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 48.4 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிப்பெற்றது.
9 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago