2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக்கு 298 ஓட்டங்கள் இலக்கு

Thipaan   / 2015 மார்ச் 24 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா, மழை காரணமாக 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 5 விக்கெட்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா சார்பில் டு பிளசி 82 ஓட்டங்களையும் ஏ பி டி வில்லியர்ஸ் 65 ஓட்டங்களையும் டேவிட் மிலர் 49 ஓட்டங்களையும் (18 பந்துகளில்) பெற்றுக்கொண்டனர்.

43 ஓவர்களில் 298 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாவரும் நியூசிலாந்து 8.5 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்ளை பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .