2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

லிவர்பூல் போராடி வெற்றி

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் நொக்அவுட் போட்டித்தொடரான எப்ஏயில் 1:0 என்ற கணக்கில் பிளக்பேர்ன் அணியை தோற்கடித்து லிவர்பூல் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் பிலிப்பி கொத்தின்கோ பெற்ற ஒரேயொரு கோலின் மூலமே லிவர்பூல் அணி வெற்றிபெற்றது.

லிவர்பூல் அணி அரையிறுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி ஆஸ்டன் வில்லாவை சந்திக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .