George / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 6ஆவது சதத்தை பெற்றுக்கொண்டார்.
இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள போட்டியில் 102 ஓட்டங்களை பெற்றபோது அவர் தனது 6ஆவது சதத்தை பூர்த்திசெய்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .