2025 ஜூன் 30, திங்கட்கிழமை

2ஆம் நாளிலும் முன்னிலையில் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

நியூசிலாந்து: 431/10 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் 129, பி.ஜெ. வட்லிங்க் 73, றொஸ் டெய்லர் 70, ஹென்றி நிக்கொல்ஸ் 56, கைல் ஜேமிஸன் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு; ஷகீன் ஷா அஃப்ரிடி 4/109, யசீர் ஷஅ 3/113, மொஹமட் அப்பாஸ் 1/49, பாஹீம் அஷ்ரஃப் 1/40, நசீம் ஷா 1/96)

பாகிஸ்தான்: 30/1 (பந்துவீச்ச: கைல் ஜேமிஸன் 1/5)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X