Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக மூன்று மாத ஊக்கமருந்துத் தடையை உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ஜனிக் சின்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தடைக்காலம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததாக உலக ஊக்கமருந்துக்கெதிரான நிறுவகம் தெரிவித்ததைத் தொடர்ந்தே இத்தடையை இத்தாலியின் சின்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பிரெஞ்சுப் பகிரங்கத் தொடருக்கு சின்னர் திரும்பக் கூடியதாகவுள்ளது.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago