2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

4ஆவது போட்டியிலும் இலங்கையை வென்ற இந்தியா

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற நான்காவது போட்டியிலும் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இந்தியா: 221/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்மிருதி மந்தனா 80 (48), ஷெஃபாலி வர்மா 79 (46), றிச்சா கோஷ் ஆ.இ 40 (16), ஹர்மன்பிறீட் கெளர் ஆ.இ 16 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: மல்ஷா ஷெஹானி 1/32 [4])

இலங்கை: 191/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து 52 (37), ஹசினி பெரேரா 33 (20), இமேஷா டுலானி 29 (28), நிலக்‌ஷிகா சில்வா ஆ.இ 23 (11), ஹர்ஷிதா சமரவிக்கிரம 20 (13), கவிஷா டில்ஹாரி 13 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: வைஷ்ணவி ஷர்மா 2/24 [4], தீப்தி ஷர்மா 0/31 [4])

போட்டியின் நாயகி: ஸ்மிருதி மந்தனா

இரண்டு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவது போட்டியானது இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .