2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

அகில இலங்கை ரீதியான பூப்பந்து போட்டி

Editorial   / 2025 ஜனவரி 19 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
 
அகில இலங்கை ரீதியான பூப்பந்து போட்டியானது வவுனியா, ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
 
வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஒழுங்கமைப்பில் 
கடந்த  ஜனவரி 18ம் திகதி தொடக்கம் 21ம் திகதி வரை குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளது. மேலும் 21ம் திகதி மதியம் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.
 
குறித்த போட்டிகள் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவின் கீழ் இடம் பெறுவதுடன், இப்போட்டியில்  நாடளாவிய ரீதியில் இருந்து  ஆண், பெண் போட்டியாளர்கள் 575 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .