2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அணித்தலைவராக எல்கர்

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியின் தலைவராக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்க அணியின் வழமையான அணித்தலைவர் பப் டு பிளெஸி, அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டமைக்காக ஒரு டெஸ்ட் போட்டித் தடையை எதிர்கொள்கின்ற நிலையிலேயே எல்கர் அணித்தலைவராக் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், 2-0 என அசைக்கமுடியாத முன்னிலையை ஏற்கெனவே தென்னாபிரிக்கா பெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜொஹன்னஸ்பேர்க்கில் மூன்றாவது போட்டி இலங்கை நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .