2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

அத்லெட்டிகோவிலிருந்து வெளியேறும் அல்வரேஸ்?

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான ஜூலியன் அல்வரேஸ், கழகத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தால் இன்னொரு லா லிகா கழகமான பார்சிலோனாவுக்குச் செல்ல விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை 26 வயதான அல்வரேஸைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலும் ஆர்வமாயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்லெட்டிகோவுடன் இன்னும் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தை அல்வரேஸ் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .