2025 மே 22, வியாழக்கிழமை

அயர்லாந்தை வென்ற தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 20 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மலஹிட்டில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் 33 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

தென்னாபிரிக்கா: 165/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் 39 (30), டேவிட் மில்லர் 28 (21), றஸி வான் டர் டுஸன் 25 (18), குயின்டன் டி கொக் 20 (09), ககிஸோ றபாடா ஆ.இ 19 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் அடைர் 3/39 [4], சிமி சிங்க் 2/19 [4], ஜோஷ் லிட்டில் 2/27 [4])

அயர்லாந்து: 132/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரி டெக்டர் 36 (34), பரி மக்கார்தி ஆ.இ 30 (25), அன்டி போல்பிரயன் 22 (16), ஜொஷ் லிட்டில் ஆ.இ 15 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 4/27 [4], லுங்கி என்கிடி 2/18 [4], ஜோர்ஜ் லின்டி 2/26 [4], ககிஸோ றபாடா 1/28 [4])

போட்டியின் நாயகன்: தப்ரையாஸ் ஷம்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .