Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்துக்கிடையிலான போட்டியில் முடிவேதுமில்லாத நிலையிலேயே நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலியஅவுக்கு அடுத்ததாக அரையிறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026