2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அறிமுகத்தை மேற்கொண்ட உதார, தரிந்து

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 17 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பித்த பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் இலங்கைக்கான அறிமுகத்தை இரண்டு கைகளாலும் பந்துவீசும் தரிந்து ரத்னாயக்க மேற்கொண்டதுடன், டெஸ்ட் போட்டிகளுக்கான அறிமுகத்தை ஆரம்பத் துடுப்பாட்டவீரர் லஹிரு உதார மேற்கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X