Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

சவுதி ப்ரோ லீக்கில், அல் ரியாத்துக்கெதிரான திங்கட்கிழமை (02) நடைபெற்ற போட்டிக்கான அல் நஸார் குழாமில் கிறிஸ்டியானோ ரொனால்டோ காணப்பட்டிருக்கவில்லை.
சவுதி அரேபிய பொது முதலீடு நிதியத்தால் நிர்வகிக்கப்படும் மற்றைய கழகங்களுடன் ஒப்பிடுகையில் அல் நஸாரில் வீரர்கள் கைச்சாத்திடம் குறைவாக இருக்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போட்டியில் ரொனால்டோ விளையாடியிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பட்டத்தை வெல்லக்கூடிய வீரர்களை இணைக்காததால் ரொனால்டோ அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கரிம் பென்ஸீமா, பப்லோ மாரி உள்ளிட்டவர்களை அல் ஹிலால் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago