Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய நணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எஞ்சியுள்ள இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமிலிருந்து ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஜோ பேர்ண்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டேவிட் வோணர், வில் புக்கொவ்ஸ்கி, ஷோன் அபொட் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்டில் முழு உடற்றகுதியில்லாவிட்டாலும் வோணர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, புக்கொவ்ஸ்கி அறிமுகத்தை மேற்கொள்வதை அவரே முடிவெடிப்பார் எனத் தெரிகிறது.
குழாம்: டிம் பெய்ன் (அணித்தலைவர்), ஷோன் அபொட், பற் கமின்ஸ், கமரொன் கிறீன், ஜொஷ் ஹேசில்வூட், மார்க்கஸ் ஹரிஸ், ட்ரெவிஸ் ஹெட், மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், மர்னுஷ் லபுஷைன், நேதன் லயோன், மைக்கல் நேஸர், ஜேம்ஸ் பற்றின்ஸன், வில் புக்கொவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிற்செல் ஸ்டார்க், மிற்செல் ஸ்வப்ஸன், மத்தியூ வேட், டேவிட் வோணர்.
18 minute ago
25 minute ago
26 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
26 minute ago
42 minute ago