2025 மே 01, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் மக்குர்க் இல்லை

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 14 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் ஓட்டங்களைப் பெற்றிருக்காத ஜேக் பிறேஸர்-மக்குர்க் இடம்பெறவில்லை.

குழாம்: பற் கமின்ஸ் (அணித்தலைவர்), அலெக்ஸ் காரி, நாதன் எலிஸ், ஆரோன் ஹார்டி, ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மர்னுஸ் லபுஷைன், மிற்செல் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், மத்தியூ ஷோர்ட், ஸ்டீவன் ஸ்மித், மிற்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஸாம்பா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .