Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, சிட்னியில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
அவுஸ்திரேலியா: 194/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மத்தியூ வேட் 58 (32), ஸ்டீவ் ஸ்மித் 46 (38), மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் 26 (18), கிளென் மக்ஸ்வெல் 22 (13), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 16 (07), டேனியல் சாம்ஸ் ஆ.இ 8 (3) ஓட்டங்கள். பந்துவீச்சு: தங்கராசு நடராஜன் 2/20 [4])
இந்தியா: 195/4 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 52 (36), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 42 (22), விராட் கோலி 40 (24), லோகேஷ் ராகுல் 30 (22), சஞ்சு சாம்ஸன் 15 (10), ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 12 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்வப்ஸன் 1/25 [4])
போட்டியின் நாயகன்: ஹர்டிக் பாண்டியா
11 minute ago
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
2 hours ago
2 hours ago