Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கிடையிலான ஆஷஷ் தொடரில், கொவ்ஸ் ஹாபரில் இன்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், டக் வேர்த் லூயிஸ் முறையில், 20 ஓட்டங்களால் இங்கிலாந்து வென்றுள்ளது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும்போது மழை குறுக்கிட்டதால், 48 ஓவர்களில், 278 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவுஸ்திரேலிய அணி, 48 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.
19 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
06 Apr 2026