2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆண்டின் சிறந்த வீரராக சாலா

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கடந்தாண்டின் சிறந்த வீராக, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்கள வீரர் மொஹமட் சாலா தெரிவாகியுள்ளார்.

அந்தவகையில், எகிப்து தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான மொஹமட் சாலா, சக லிவர்பூல் வீரரும் செனகல் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரருமான சாடியோ மனே, இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலினதும் கபோனினதும் முன்கள வீரரான பியரி எம்ரிக் அபுமெயாங்க் ஆகியோரைத் தாண்டியே குறித்த விருதை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இவ்விருதை சாலா வென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .