2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆண்டின் சிறந்த வீராங்கனையாக மந்தனா

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் கடந்தாண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவாகியுள்ளார்.

கடந்தாண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், 66.90 என்ற சராசரியில் 669 ஓட்டங்களைப் பெற்று கடந்தாண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவராகக் காணப்படும் மந்தனா, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில், 100 ஓட்டங்களுக்கு 130.67 என்ற விகிதத்தில் 622 ஓட்டங்களைப் பெற்று கடந்தாண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களில் மூன்றாமிடத்தில் காணப்படுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .