Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் பயிற்சியாளரான றிச்சர்ட் பைபஸை அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடருக்கு முன்பதாக அணியுடன் பைபஸ் இணையவுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவுடன் ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மூன்றாண்டுகளின் பின்னர் விலகிய ஜொனதன் ட்ரோட்டையே பைபஸ் பிரதியிடுகிறார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago