Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 20 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 தொடரில் ஆப்கானிஸ்தானை சிம்பாப்வே பிரதியிட்டுள்ளது.
முன்னதாக எல்லை தாண்டிய தாக்குதலில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததையடுத்து முத்தரப்புத் தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026